Homeஆன்மிகம்பணம் கனவில் வந்தால் என்ன பலன் | panam kanavil vanthal enna palan

பணம் கனவில் வந்தால் என்ன பலன் | panam kanavil vanthal enna palan

பணம் கனவில் வந்தால் என்ன பலன் | Panam Kanavil Vanthal Enna Palan

ஒரு சிலபேர் கனவுல அடிக்கடி காசு தங்க கட்டி பணம் இது மாதிரி கனவுல வந்துட்டே இருக்கும். அதோட அர்த்தம் என்னனு புரியாம தெரிஞ்சுக்கறதுக்காக பார்க்க வந்திருக்கீங்க. கண்டிப்பா உங்களுக்கு ஒரு தகவல் கிடைக்கும்.

பணம் தொடர்பான கனவுகள் மட்டும் எல்லாருக்கும் வர்றது கிடையாது. ஆனா அந்த மாதிரி கனவுகள் வருதுன்னு றப்ப அது ஒரு நல்ல அறிகுறிங்க. அதே சமயம் பணம் தொடர்பான கனவுகள் அடிக்கடி வந்தால், அது சில முக்கியமான காரணங்களுக்காக உங்களுக்கு வருதுன்றதுக்கான கனவு சாஸ்திரம் சொல்லுது.

பணம் கனவில் வருவது மிகவும் முக்கியம். நல்ல விஷயமாக கருதப்படுவது பணம் கிடைப்பது போலவோ அல்லது பணத்தை இழக்குறது போலவோ, கனவு கனவு வந்தா பணத்தை எண்ணுவது போலவோ இந்த மாதிரி கனவுகள் ஒரு சில பேருக்கு ஒரு விஷயம் வந்துகிட்டே இருக்கும் இல்லையா? 

ஜோதிட ரீதியாக நிறைய பலன்கள் இருக்கும். பணம் பற்றி கனவில் வந்தாலே பிரபஞ்ச சக்தி உங்ககிட்ட ஏதோ சொல்ல போகுது. உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயம் உங்க வாழ்க்கையில் நடக்க போகுது.

மாற்றத்துக்கான ஒரு அறிகுறியாக முதல் விஷயம் அந்த பணத்தை வந்து நீங்க தொலைச்சிட்டு நீங்க தேடுறா மாதிரி ஒரு கனவு வந்துச்சுனா அது ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டத்தோட அறிகுறி. ஜோதிட சாஸ்திரப்படி இது போன்ற கனவுகள், செல்வம் மற்றும் ஞானத்திற்குரிய கிரகமான குருபகவான் தொடர்புடையது. இது போல கனவு நீங்க விரைவில் எதிர்பாராத பணவரவு பெறப் போறீங்க.

சம்பள உயர்வு, லாபகரமான ஒப்பந்தம் இருக்கலாம். திடீர் லாட்டரி அடிக்கலாம். திடீர்னு உங்களுக்கு கொடுக்காத உங்க ஏமாற்றம். பணம் கொடுக்கும் நேரம் டக்குனு பணம் கொடுக்கலாம்.

ரொம்ப நாளா விலை போகாத நிலம், வீடு எதுனா விலை போகலாம். ஏதாவது ஒன்னு டக்குன்னு உங்களுக்கு வந்து பணம் உங்க கைல கிடைக்கும். அதை நீங்க கண்கூடாக பாப்பிங்க.

kattu kattaka panam kanavil vanthal

அதே மாதிரி பணம் கைல இருந்துச்சு அதை நீங்க இழந்துற மாதிரி ஒரு கனவு வந்துச்சுன்னா நீங்க ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் அதாவது நீங்க பணத்தை வச்சிட்டு டக்குன்னு தொலைச்சிட்டிங்க. காணாப்போயிடுச்சு வீட்டில் இந்த மாதிரி கனவுகள் வந்துச்சுன்னா பொருளாதார ரீதியாக ஏதோ பிரச்சனை வரப்போகுது சனிபகவான் ரொம்ப ஆதிக்கம் செலுத்த போறாரு கட்டுப்படுத்த முடியாத பிரச்சனைகள், வீண் செலவுகள், பிரச்சனையால் போராட்டம் தேவையற்ற இன்வெஸ்ட்மெண்ட் பண்றதுல அவாய்ட் பண்ணிக்கனும். அதனால இந்த பொருளாதார கனவுகள் இந்த மாதிரி தொலைக்கலாம்.

ஒரு கனவு வந்துச்சுன்னா நீங்க கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். பணத்தை டக் டக்குன்னு கைல வச்சு சரசரன்னு என்ற மாதிரி ஒரு கனவு வந்துச்சுன்னா நீங்க புத்திசாலித்தனமா பணத்தை கையாளணும் அப்படின்னு றதுக்கான ஒரு அறிகுறியும், நீங்க செலவு பன்னுறப்ப பாத்து பாத்து செலவு பண்ணனும். பாத்து பாத்து இருக்கனும்றதுக்கான ஒரு அறிகுறி.

panam kanavil vanthal enna nadakum

சரிங்களா. பணம் யார்கிட்டயாவது வாங்குற மாதிரி ஒரு கனவு வந்துச்சுன்னு. இரண்டாவது ரெம்ப ரெம்ப செல்வ கடாக்ஷமா. செல்வ வளம் அதிகரிக்க போகுது. இது சுக்கிர பகவானுக்கு தொடர்புடைய கனவு. இந்த மாதிரி கனவு வந்தவங்க வந்து ஆடம்பர செலவு பண்ணுவாங்க. நிதி நிதி சேத்து வைப்பாங்க.

ரொம்ப ரொம்ப சந்தோசமா இருப்பாங்க. பணம் அவங்ககிட்ட குறையாம வந்துகிட்டே இருக்கும். திடீர்னு வீட்டுல பணம் திருடு திருடு போற மாதிரி ஒரு கனவு வந்துச்சு இல்ல. அந்த மாதிரி கனவு நல்லது கிடையவே கிடையாது. வீட்டுல ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட பொது அடுத்தவங்க பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனை டக்குன்னு ஒரு இடத்துல பயங்கரமான புதையல் கிடைக்கிற மாதிரி ஒரு கனவு கண்டறப்போம். தங்க நாணயங்கள் புதையலோ இந்த மாதிரி எல்லாம் நீங்க நோண்டி எடுக்காம உங்களுக்கு கிடைக்கறா மாதிரியோ கனவு வந்துச்சுன்னா அது ரொம்ப ரொம்ப நல்ல கனவு.

சரி உங்க வீட்டுல பணப்புழக்கம் அதிகரிக்கும் போகுதுன்னு அர்த்தம். பணம் வந்து எரியற மாதிரி ஒரு கனவு வந்துச்சு அப்படின்னு. அப்போ இது எச்சரிக்கை ஆன ஒரு கனவு. பணம் எறியதோ, பணம் கிழியறதோ பணம் தொலைந்து போறது. இதெல்லாம் ஒரு தீவிரமான எச்சரிக்கை. இது கடந்த கால கருமாபற்ற இல்லாத தன்மையை குறிக்கும். இது ஏதோ ஒரு விஷயத்தில் நாட்டம் இல்லாம இருக்கிற ஒரு மாதிரி விரக்தியில் இருக்கீங்க.

panam kanavil vanthal enna artham

அது எல்லாமே சரியா போகனும்னா அது எல்லாத்தையும் பண்ணி உங்க மனசு ஒரு நார்மலான நிலைக்கு வந்து வச்சிருக்கற கனவு. பணம் சம்மந்தப்பட்ட கனவு வந்தாலே நல்ல கனவு தான். அதனால நீங்க குழம்பவேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை உங்களுக்கு பணம் சம்மந்தப்பட்ட கனவு எல்லாருக்குமே இந்த கனவு வரும்.

எல்லாருக்கும் இந்த கனவு வராது. நிறைய பொருளாதார விஷயத்துல ரொம்ப கஷ்டப்படுறவங்க. பணம் தொடர்பான விஷயங்களை யோசிச்சிட்டு இருக்கிறவங்க. இந்த மாதிரி கனவுகள் நிறைய பேருக்கு வரும். சரிங்களா? நான் already சொல்லியிருக்கேன். பணம் அப்படிங்கறது வந்து ரொம்ப முக்கியமான வாழ்க்கையில் நிறைய நிறைய விஷயங்களை தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்கு.

பன்னெண்டு ரொம்ப முக்கியமான விஷயங்க. உங்களுடைய பணம். உங்களுடைய கனவுல பணம் கிடைக்கிறது. ஆனா எங்கிருந்து கிடைக்கறதுன்னு தெரியாம ஒரு குழப்பத்துல இருக்கீங்க. டக்குன்னு ஒரு பஞ்ச் டக்குன்னு தொறக்குறீங்க. ஒரு மூட்டை ல பணம் இருக்கு. அதை அதிர்ஷ்டம். சரிங்களா? தெருவுல பணத்த நீங்க தூக்கி எறியற மாதிரி ஒரு கனவு வந்துச்சுன்னு நண்பர்களால் உங்களுக்கு பிரச்சனை வரப்போகுதுன்னு அர்த்தம். சரி நோட்டு, பண கட்டுகள் நீங்க அடுக்கி வைக்கிற மாதிரி ஒரு கனவு.

அப்போ நிறைய வருவாய் உங்களை தேடி வரப்போகுதுன்னு அர்த்தம். பண கட்டுகளை துண்டு துண்டா கிழிக்கற ஒரு கனவு வந்துச்சுனா துரதிஷ்டமான ஒரு கனவு. அதே மாதிரி கீழ்தட்டு, கீழே ஒரு பணம், ஒரு அஞ்சு ரூபாய் நோட்டு கீழ விழுந்து போயிருக்கு. நீங்க கதையை கொண்டு எடுக்கறீங்க என்கிற போது நல்ல ஒரு அறிகுறி. பணம் உங்களை விட்டு போகுதுன்னு ஒரு கெட்ட அறிகுறி. ஒவ்வொரு கடனுக்கும் ஒரு பலன் இருக்கும். அதனால இப்ப சொன்ன விஷயம் உங்களுக்கு தெளிவா புரிந்திருக்கும் நினைக்கிறேன்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments